Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது; நீதிமன்றம் திட்டவட்டம் !

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது; நீதிமன்றம் திட்டவட்டம் !

June 16, 20221 Min Read22 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில், தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதில் ஒற்றை தலைமை மற்றும் பல முக்கிய பிரச்சனைகளை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உரிமையியல் நீதிமன்றம்

விதிகளுக்கு முரணானது

அந்த மனுவில், அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் இது கட்சியின் விதிகளுக்கு முரணானது. ஜெயலலிதா பொதுச் செயலாளராக தான் பதவி வகித்து வந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் இதுவரை எந்த ஆவணத்தையோ, கடிதத்தையோ கட்சிக்கு தரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க :  மறைந்த தயாரிப்பாளர் முரளிதரனுக்கு கமல் அஞ்சலி!
தடை விதிக்க வேண்டும்

மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற எந்த ஒரு பதவியையும் உரிமையியல் நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்றும் எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை. அதனால் ஜூன் 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் சூரியமூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.

அதிமுக பொதுக்குழு

அதிமுக மனு

இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்தனர். அதில் மனுதாரர் சூரியமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாததால் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. அதனால் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிக்க :  சென்னையில் பள்ளி மாணவனிடம் கஞ்சா பறிமுதல் - பெற்றோர் அதிர்ச்சி
தடை விதிக்க மறுப்பு

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, சூரியமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லை என்பதால் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்து சூரியமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

admk admk former minister admk head office Edappadi Palanisami featured o.paneer selvam அதிமுக மனு உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் சூரியமூர்த்தி பொதுக்குழு கூட்டம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதிகள்; ஐபிஎஸ் அதிகாரி மீதான வழக்கு ரத்து!
Next Article கள்ளக்காதல் – கணவனுக்கு விஷம் வைத்து கொன்ற மனைவி !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.