எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம் : அதிமுக ஆர்பாட்டத்தில் பரபரப்பு !
அதிமுகவின் கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி திடீரென்று மயக்கமடைந்தார். ஆர்பாட்டம் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் மூத்த...