அம்மா உணவகங்களில் தயாராகும் பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி !
பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்கும், அம்மா உணவகத்திற்கும் தொடர்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும்...