Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பேரிச்சம்பழம்!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பேரிச்சம்பழம்!

May 29, 20221 Min Read39 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உலகின் பழமையான நாகரிகமான மெசபடோமியாவில் தான் பேரிச்சம்பழம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலசுதீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம்பெற்றுள்ளது பேரிச்சம் பழம். கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துப்பழமாக உலக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது.

பேரிச்சம்பழத்தின் மருத்துவ குணங்கள் :

இரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரிச்சை. பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

இதையும் படிக்க :  சோலா பூரியில் புழுக்கள் ! சிக்கலில் சென்னை பிரபல ஹோட்டல் !

தினமும் ஒரு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்

தினமும் இரண்டு பேரிச்சம்பழத்துடன் ஒரு குவளை பால் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியடையும்

ஏதாவது காயத்தால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

பேரிச்சம்பழச் சாறு பருகுவது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

பேரிச்சம்பழத்தை அரைத்து ஒரு குவளை பாலில் கலந்து சாப்பிட்டு வர எலும்புகள் வலுப்பெறும். உடல்வலிமை கூடும்.

தினமும் இரவில் 3 பேரிச்சம்பழம் சாப்பிட்டு, வெந்நீர் அருந்தினால், மலச்சிக்கல் ஏற்படுத்தும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

இதையும் படிக்க :  பிரபல நடிகரின் படத்தை வெளியிடும் உதயநிதி!

பேரிச்சம்பழத்தைப் பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆகச் செய்து சாப்பிட்டால் வாதம், பித்தம், முட்டி வீக்கம் போன்றவை குணமாகும்.

பேரிச்சம் கொட்டையையும் வறுத்துப் பொடி செய்து காபி போல் பால், சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக்கடுப்பாய் அவதியுற நேரலாம். அவர்களுக்குப் பேரிச்சம்பழத்தைக் குழைய வேகவைத்து, வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை கொடுத்தால் பேதி நிற்கும்.

Bone strength Dates egypt featured food Iron deficiency Mesopotamia
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபோலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்வதின் அவசியம் என்ன?
Next Article வயிறு மற்றும் குடல்பகுதியை பலப்படுத்தும் புஜங்காசனம்!

Related Posts

உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
உணவு

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 2026
உணவு

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு… தொடவே கூடாத 7 உணவுகள்!

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.