OPS-ஐ அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை – EPS திட்டவட்டம்
பொதுக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவிற்கு ஓபிஎஸ் மீண்டும் வந்தா சேர்த்துப்பீங்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் ஓபிஎஸ்-ஐ...