காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை தொடர்கிறது. மேகதாது அணை காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால், இதற்கு...
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமியின் 28 வார கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...
விஜய் மல்லையா கடனாகப் பெற்ற 40 மில்லியன் டாலர் தொகையை 8% வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நாட்டின்...
நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மாவிற்கு உத்தரவிட்டு உள்ளனர். நுபுர் சர்மாவின் கருத்து இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா...
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் கோய்ஷாரி உத்தரவிட்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று சிவசேன கட்சி எம்எல்ஏக்கள், முதலமைச்சர்...
தன்னுடன் இருக்கும் 50 எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் மும்பை செல்லவிருப்பதாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிராவின் அரசியல் குழப்பம் இப்போது உச்சத்தை தொட்டுள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான...
அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் அளிக்க கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 144 தடை உத்தரவு மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனாக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி...
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதித்து நடக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் அறிக்கை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஓன்று...
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினின் மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து. ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...
பா.ஜ.க வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் நேற்று ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘தமிழக அரசிற்கு சட்டம் தெரியாது. அவர்கள் நினைத்ததை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சினிமா கூத்தாடிகள்’ என்று...