Tag : report

அரசியல்சமூகம்தமிழ்நாடு

பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க அனுமதி !

Pesu Tamizha Pesu
பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என உணவு பாதுகாப்பு துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பால் பொருட்கள் அனுமதி தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு...
சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுபயணம்

மகளின் இறப்புக்கு நீதி வேண்டி நடை பயணம் – முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் !

Pesu Tamizha Pesu
தனது மகள் இறப்புக்கு நீதி வேண்டி நடைபயணமாக முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதி வேண்டி நடை பயணம் தனது ஸ்ரீமதி இறந்து 43 நாட்களாகியும் இன்னும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை....
அரசியல்உலகம்பயணம்

ஷாங்காய் உச்சி மாநாடு – உலகின் முக்கிய தலைவர்கள் சந்திப்பு !

Pesu Tamizha Pesu
அடுத்த மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் அடுத்த மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில்...
அரசியல்சமூகம்தமிழ்நாடு

பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசிய கொடியேற்ற அனுமதி மறுப்பு – அண்ணாமலை அறிக்கை !

Pesu Tamizha Pesu
பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசிய கொடியேற்ற அனுமதி மறுப்பு குறித்து அறிக்கை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அனுமதி மறுப்பு சின்னசேலம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி,...
உலகம்தொழில்நுட்பம்வணிகம்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை : பட்டியலை வெளியிட்ட ஐ .நா சபை !

Pesu Tamizha Pesu
இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 7.3 சதவீதம் பேர் கையில் டிஜிட்டல் பணம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணபரிவர்தனை ஐ. நா சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு, கடந்த ஆண்டு உலக அளவில்...
சமூகம்சினிமாதமிழ்நாடுவிளையாட்டு

திருச்சி : மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – கலந்து கொள்ளும் பிரபல நடிகர் !

Pesu Tamizha Pesu
திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பிரபல நடிகர் அஜித்குமார் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வரும் ரைபிள் கிளப்பில் 47வது மாநில துப்பாக்கி சுடுதல்...
சமூகம்தமிழ்நாடு

பொன் மாணிக்கவேல் மீதான புகார் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு !

Pesu Tamizha Pesu
டி.ஐ.ஜி அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிபிஐ விசாரணை திருவள்ளூர் டி.எஸ்.பி காதர்பாஷா சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு...
அரசியல்தமிழ்நாடு

காகித கலை பயிற்சி அளிக்க வேண்டும் – தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் இல்லையா ? – டாக்டர் ராமதாஸ் அறிக்கை !

Pesu Tamizha Pesu
மாணவர்களுக்கு காகித கலை பயிற்சி அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மருத்துவர் ராமதாஸ் அறிக்கை  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்...
அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாடு இனி எப்போதும் திமுக கோட்டைதான் – டி.ஆர். பாலு அறிக்கை !

Pesu Tamizha Pesu
‘தமிழ்நாடு இனி எப்போதும் திமுக கோட்டைதான்’ என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். டி.ஆர்.பாலு அறிக்கை இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். ‘கட்சியின் அதிகாரத்திற்கான அதிமுகவின் தெருச்சண்டையை மறைக்க, திமுக...
சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

தெற்கு ரெயில்வே : சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ஸ்கேனர் கருவி அறிமுகம் !

Pesu Tamizha Pesu
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ஸ்கேனர் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிநவீன ஸ்கேனர் கருவி இது குறித்த தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில்,...