வரலாற்று கதைகளில் நடிப்பது என் கனவு – நடிகர் விக்ரம்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் குறித்து நடிகர் விக்ரம் கூறியுள்ளார். வரலாற்று படம் கல்கியின் புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’....