டிரைலர்
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் வரும் 30-ம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. அதன்பெயரில் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 3.23 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Unveiling the most awaited Tamil Trailer of #PS1 in the voice of @ikamalhaasan Sir!
In theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! #PS1AudioLaunch #PS1Trailer #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_
— Lyca Productions (@LycaProductions) September 6, 2022

