3 மணி நேரம் மேக்அப் போட்ட கமலஹாசன் – ரசிகர்களின் ஆதரவை பெறுமா இந்தியன் 2
கமலஹாசனுக்கு சோதனை. இந்தியன் 2 படத்தில் சிக்கல்! தமிழ் சினிமாவில் கமலஹாசன் திரைப்படம் என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதில் இந்தியன் 2 திரைப்படம் மக்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. லைகா புரெடக்ஷன்ஸ்...