Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»இணையத்தில் கவனம் ஈர்க்கும் கோமாளி பட இயக்குனரின் இரண்டாவது பாடல் !

இணையத்தில் கவனம் ஈர்க்கும் கோமாளி பட இயக்குனரின் இரண்டாவது பாடல் !

August 13, 20221 Min Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கோமாளி படம்

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் இருவரும் இணைந்து நடிக்க யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

இரண்டாவது பாடல்

இதனையடுத்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி நடித்திருக்கும் படம் லவ் டுடே. சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது லவ் டுடே படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

My fav song from the Album ❤️#Ennaivittu from #Lovetoday. A @sidsriram Vocal. Lyric Video out now !

▶️https://t.co/bS3EXQqqoF@Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @pradeeponelife @thisisysr @archanakalpathi @aishkalpathi @venkat_manickam pic.twitter.com/fcZDlgdj7U

— Archana Kalpathi (@archanakalpathi) August 12, 2022

#kajal agarwal #komali movie #love today movie cinemaupdate featured jayamravi yogibabu ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கே.எஸ்.ரவிகுமார் கோமாளி படம் ஜெயம் ரவி பிரதீப் ரங்கநாதன்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கைது – முதலவர் கடிதம் !
Next Article மதுரையில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டம் – 5 பேர் கைது !

Related Posts

சமூகம்

திருமண வரவேற்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு;கவனம் ஈர்த்த நெல்லை புதுமண தம்பதி

March 26, 2026
சினிமா

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

February 4, 2026
Editor's Picks

RSS நுாற்றாண்டு அஞ்சல் தலை வெளியிட்டார் மோடி

October 1, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,606 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,606 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.