கட்டாயமாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் – விமான நிலைய ஆணையகம் அறிவுறுத்தல்!
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. முககவசம் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள் என...