Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»சென்னையில் முதல்முறையாக தரையிறங்கிய ராட்சத சரக்கு விமானம் !

சென்னையில் முதல்முறையாக தரையிறங்கிய ராட்சத சரக்கு விமானம் !

July 13, 20221 Min Read76 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான பெலுகா எக்ஸ்.எல் முதல்முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

ராட்சத சரக்கு விமானம்

ஏர்பஸ் நிறுவனம் 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்திய சரக்கு விமானம் பெலுகா எக்ஸ்.எல். ஆர்க்டிக் பெருங்கடலில் இருக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்த வெள்ளை நிறத்திலான பெலுகா திமிங்கலத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டதால் இந்த ராட்சத சரக்கு விமானம் பெலுகா எக்ஸ்.எல் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விமானம் 52 டன் வரை சரக்குகளை ஏற்றக் கூடியது.

இதையும் படிக்க :  நடிகர் விக்ரம் மாரடைப்புக் கரணமாக மருத்துவமனையில் அனுமதி !
சென்னை விமான நிலையம்

இந்த ராட்சத சரக்கு விமானம் விண்வெளி, ராணுவ போக்குவரத்துக்குத் தேவையான தளவாடங்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. மணிக்கு சுமார் 864 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக முதல்முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இதை பார்த்து பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் அசந்து போனார்கள்.

864 கிலோ மீட்டர் வேகம் airbus airbus beluga Chennai airport faetured ஆர்க்டிக் பெருங்கடல் ஏர்பஸ் நிறுவனம் சென்னை விமான நிலையம் பெலுகா எக்ஸ்.எல் பெலுகா திமிங்கலம் ராட்சத சரக்கு விமானம் ராணுவ போக்குவரத்து விமான நிலைய ஊழியர்கள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுக : வரும் 17ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் !
Next Article 11 மாவட்டங்களில் இன்று மிதமான மழை – வானிலை ஆய்வு மையம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.