தமிழ்நாடு கொரியரில் ஆஸ்திரேலியாவுக்கு பறந்த போதை பொருள் – மடங்கி பிடித்த சென்னை போலீஸ் !June 2, 2022 ஒரு கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கொரியர் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற கும்பலை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். சென்னையில் போதைப்பொருள் சென்னை மண்ணடி பகுதியில் போதை பொருள்…