திருடுவதே குடும்ப தொழில் – இன்ப சுற்றுலா செல்வது வழக்கம் !
கோவையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருடுவதே முழு நேர தொழிலாக வைத்து அந்த பணத்தில் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று வருகின்றனர். இன்ப சுற்றுலா கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் ராமு...