கனியாமூர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – பள்ளிக்கல்விதுறை உறுதி !
கனியாமூர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். அங்கு ஏற்பட்ட...