இபிஎஸ் தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து – புகழேந்தி !
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொன்னையன் மீது கோபமாக உள்ளனர் இதனால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஒபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். பொன்னையன் ஆடியோ அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் சர்ச்சையாக பேசிய ஆடியோ...