வைரலாகும் விஜய் சேதுபதியின் ஹிந்தி பட போஸ்டர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அதன்பெயரில் தற்போது பிரபல ஹிந்தி நடிகை கத்ரீனா கைப்புடன்...