முதல் பாடல்
பொன்ராம் இயக்கத்தில், விஜய்சேதுபதியின் 46-வது படம் உருவாகி வருகிறது.’டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும், அனு கீர்த்திவாஸ் கதாநாயகியாக நடிக்க, பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.
இந்நிலையில், .’டிஎஸ்பி’ படத்தின் ‘நல்லா இரும்மா’ எனும் முதல் பாடலை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Happy to release #NallaIrumaa from @VijaySethuOffl‘s #DSP!https://t.co/4vOJ88XodN
Best wishes team @immancomposer @vijaiMuthupand1 @ponramVVS @kaarthekeyens @karthiksubbaraj @kalyanshankar @anukreethy_vas @stonebenchers @vivekharshan @Venkatesh7888 @dineshkrishnanb @veerasamar
— Anirudh Ravichander (@anirudhofficial) November 16, 2022

