விஜய் சேதுபதி படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் மாமனிதன் படத்தை அடுத்து தற்போது கிஷோர் பி.பெலேகர் இயக்கத்தில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மௌன படமாக உருவாகியுள்ள இத்திரைபடத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘காந்தி டாக்ஸ்’ டீசர் காந்திஜெயந்தியான நேற்று வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
. @ZeeStudios_ proudly presents #GandhiTalks. @thearvindswami @aditiraohydari @SIDDHARTH23OCT
an @arrahman musical.#ComingSoon🔗 https://t.co/5xkYGS9fLD@kishorbelekar #Kyoorius@moviemillent @zeestudiossouth @iamrascalpapa @proyuvraaj
— VijaySethupathi (@VijaySethuOffl) October 2, 2022