சினிமாவெள்ளித்திரை

விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆர். எஸ். கார்த்திக் நடிப்பில், அறிமுக இயக்குனர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அஜினோமோட்டோ’. இப்படத்தில் நடிகை காயத்ரி ரேமா கதாநாயகியாக நடிக்க, அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி. எம். உதயகுமார் இசையமைக்க, கே.கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts