ட்ரெண்டாகும் விக்னேஷ் சிவன் பதிவு!
ட்ரெண்டாகும் பதிவு அஜித் நடித்து கடந்த 11-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தை எச்.வினோத் இயக்க, மஞ்சுவாரியர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழகத்தில்...