வளர்ச்சிப் பணிகளில் குஜராத் முன்னிலை – திரவுபதி முர்மு!
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி உருவப் படத்திற்கு, திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். திரவுபதி முர்மு நீர்ப்பாசனம், தண்ணீர் விநியோகம் மற்றும் துறைமுக வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க...