Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

60 வயது பாட்டிக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை! நயினார் நாகேந்திரன் தாக்கு

March 10, 2026

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற 2,364 துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு

March 10, 2026

“தவெகவுடன் கூட்டணி பேச்சை பாஜக நடத்தவில்லை” – நயினார் நாகேந்திரன் தகவல்

March 10, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, March 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ரவுடி பேபி பாடல் யூடியூபில் முடக்கம்; அதிர்ச்சியில் நெட்டிசென்கள்!

ரவுடி பேபி பாடல் யூடியூபில் முடக்கம்; அதிர்ச்சியில் நெட்டிசென்கள்!

May 17, 20222 Mins Read52 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மாரி இரண்டாம் பாகம் படத்தில் இடம் பெற்ற பாடல் ரவுடி பேபி. இது யூடியூபில் பல கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது இந்த பாடல் யூடியூபில் முடக்கப்பட்டுள்ளது.

மாரி படம்

தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான படம் மாரி. காஜல் அகர்வால், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும், அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனது. குறிப்பாக தனுஷ் எழுதியிருந்த ‘டான்-னு டான்-னு டான்-னு’ என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவியது. படமும் திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

Maari Movie Stills - Photos,Images,Gallery - 18290

ரவுடி பேபி

இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தையும் பாலாஜி மோகன் இயக்க தனுஷ், சாய் பல்லவி ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்திருந்தார்கள். முதல் பாகத்தின் அனிருத் இசையில் பாடல்கள் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக ‘ரவுடி பேபி’ என்ற பாடல் அனைவரையும் முனுமுனுக்க வைத்தது.

இதையும் படிக்க :  நடிகர் சந்தானம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
புதிய சாதனை

மேலும், இந்த பாடல் சமூகவலைதளமான யூடியூபில் வெளியாகி 17 நாட்களில் 10 கோடி பார்வையாளர்களை பெற்றது. இதனால் அதிக பார்வையாளர்களை பெற்ற முதல் தமிழ்ப்பாடல்  என்ற பெயரை பெற்ற ‘ஒய் திஸ் கொலைவெறி டி’ பாடலின் சாதனையை முறியடித்தது. பல வருடங்களாக இப்பாடலே சாதனையில் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் இடம்பெற்ற அரபிக் குத்து இந்த சாதனையை முறியடித்தது.

Maari 2 (2018)

முடக்கம்

இந்நிலையில் தற்போது ரவுடிபேபி பாடல் யூடியூபில் முடக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்நீச்சல், காக்க முட்டை, நானும் ரவுடி தான், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி போன்ற படங்களை தயாரித்த நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், ஹேக்கர்ஸ் இதை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது.

இதையும் படிக்க :  பா.ரஞ்சித் படங்கள் பிரமிப்பாக இருக்கிறது - வெங்கட் பிரபு பேச்சு !

பலருக்கும் பிடித்தமான பாடலான ரவுடி பேபி திடீரென முடிங்கியதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் உள்ளனர்.

 

dhanush featured maarimovie rowdybaby saipallavi
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமலர்கண்காட்சி மற்றும் கோடைவிழா – கொடைக்கானலில் தொடக்கம் !
Next Article தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை; தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்!

Related Posts

சினிமா

ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வரும் முரட்டு காம்போ – ‘சிம்பு 50’ இணைந்த சந்தானம்

March 9, 2026
சினிமா

நிச்சயதார்த்தம் வரை சென்று பாதியில் நின்ற திருமணம்: சந்தானம் சொன்ன ஷாக் கதை

March 9, 2026
சினிமா

விஜய் – த்ரிஷா சர்ச்சை!. ”குந்தவையை வீட்டில் குந்த வைப்பது நல்லது”!. நடிகர் பார்த்திபன் சூசகம்!

March 9, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,342 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,953 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,942 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,342 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,953 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,942 Views
Our Picks

60 வயது பாட்டிக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை! நயினார் நாகேந்திரன் தாக்கு

March 10, 2026

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற 2,364 துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு

March 10, 2026

“தவெகவுடன் கூட்டணி பேச்சை பாஜக நடத்தவில்லை” – நயினார் நாகேந்திரன் தகவல்

March 10, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.