Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, August 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற 2,364 துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற 2,364 துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு

March 10, 20261 Min Read40 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, உரிமம் பெற்ற 2,364 துப்​பாக்​கி​களை திரும்ப ஒப்​படைக்க வேண்​டும் என, காவல் ஆணை​யர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்​து, சென்னை காவல் ஆணை​யர் அருண் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சட்​டப்​பேரவை தேர்​தல் தேதி விரை​வில் அறிவிக்​கப்பட உள்​ளது. அதற்கு முன்​னரே தேர்​தல் பாது​காப்​பு, கண்​காணிப்பு மற்​றும் ஒருங்​கிணைப்பு பணி​களில் சென்னை காவல்​துறை ஈடு​பட்​டுள்​ளது.

அனு​மதி பெற்று வைத்​துள்ள 2,364 துப்​பாக்​கி​களை உடனடி​யாக திரும்ப ஒப்​படைக்க சம்​மந்​தப்​பட்​ட​வர்​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளோம். காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு உட்பட சென்னை காவல் எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​களில் 24 சட்​டப்​பேரவை தொகு​தி​கள் வரு​கிறது.

இதையும் படிக்க :  திருவள்ளூர் : படித்தது 10, 15 வருட போலி டாக்டர் தொழில் - தட்டி தூக்கிய போலீசார் !

அவற்​றில் 5,445 வாக்​குச்​சாவடிகள் உள்​ளன. இவற்றில் 1,077 பதற்றமானவை. அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் சிசிடிவி கேமரா பொருத்​தப்பட உள்​ளது. சென்​னை​யில் 5,055 ரவுடிகள் உள்​ளனர்.

அவர்களில் பெரும்​பாலானவர்​கள் சிறை​யில் உள்​ளனர். இவர்​களில் 2,300 ரவுடிகளிடம் எந்த குற்​ற​மும் செய்ய மாட்​டோம் என எழுதி வாங்கி உள்​ளோம். இந்த உறு​தி​மொழியை மீறி​னால் பிணை​யில் வெளிவர முடி​யாத​படி சிறை​யில் அடைக்​கப்​படு​வர். பல ரவுடிகள் சென்​னைக்குள் நுழை​யாதபடி நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

வதந்​தி, அவதூறு, உண்​மைக்கு புறம்பான தகவல்​கள் பரப்​பப்​படு​வதை தடுக்க சமூக வலை​தளங்​களை உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கிறோம். ஆவணங்​கள் இன்றி எடுத்​துச் செல்​லப்​படும் பணத்தை பறி​முதல் செய்ய 56 பறக்​கும் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதையும் படிக்க :  கோயில் வாசலில் விட்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை - கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

அவர்​களு​டன் ஒருங்​கிணைந்து போலீ​ஸார் பணி​யாற்​று​வார்​கள். சென்​னை​யில், இது​வரை 7 இடங்​களில் மட்​டுமே போராட்​டம் நடத்த அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. தேர்​தலை முன்​னிட்டு 350-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் பிரச்​சா​ரம் மற்​றும் பொதுக்​கூட்​டம் நடத்த அனு​மதி அளிப்​பது தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​பட்டு வரு​கிறது.

மேலும், சென்​னை​யில் ஒரு இடத்​தில், ரோடு ஷோ நடத்த அனு​ம​திப்​பது குறித்​தும் ஆலோ​சிக்​கிறோம். தேர்​தல் பாது​காப்பு பணி​யில் ஈடுபட மத்​திய தொழில் பாது​காப்பு படை​யினரும் வரு​கின்​றனர். இவ்​வாறு ஆணை​யர் தெரி​வித்​தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“தவெகவுடன் கூட்டணி பேச்சை பாஜக நடத்தவில்லை” – நயினார் நாகேந்திரன் தகவல்
Next Article 60 வயது பாட்டிக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை! நயினார் நாகேந்திரன் தாக்கு

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,833 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,013 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,833 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,013 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.