Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, September 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஃபிட்னஸ்»கண்களே சற்று ஓய்வெடுங்கள்: உடல்நலத்திற்கான சில குறிப்புகள் இதோ…

கண்களே சற்று ஓய்வெடுங்கள்: உடல்நலத்திற்கான சில குறிப்புகள் இதோ…

July 23, 20222 Mins Read132 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இன்றைய இயந்திர வாழ்வில் அனைவரும் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்திக் கொள்வதென்பது இயலாத ஒன்றாகி விட்டது.

பெரும்பாலான மக்கள் உணவு முறை மற்றும் வாழ்வியல் முறைகளை மாற்றியமைத்துக் கொண்டு இயங்குகின்றனர். இதில் அதிக நபர்கள் உட்காரந்து வேலை பார்ப்பதால்(sedentary work), குறிப்பாக கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுள் பலருக்கு உடல் பருமன் சார்ந்த பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

அதிகபட்ச குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்களின் அதிக நேரத்தை செல்போனிலேயே செலவழிக்கின்றனர். இதனால் சிறுவயதிலேயே குழந்தைகள் அதிகமாக செல்போன் பார்ப்பதால் கண்கள் மற்றும் மூளை சார்ந்த பிரச்சினை ஏற்படுகிறது.

Children Are Losing Sleep By Taking Their Phones To Bed. Here's How To Help Them | HuffPost UK Parents

கண்களுக்கு ஓய்வில்லாமல் இருப்பதாலும், தூங்கும் நேரம் குறைந்திருப்பதாலும் மன அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் நிலை உண்டாகிறது. அதுமட்டுமில்லாமல் அதிக கோபம், மூளை செல்கள் பாதிப்பு ஏற்படும்.

உடல்நலம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ் இதோ..

முதலில் தினமும் உடலுக்குத் தேவையான அளவு நீரை அருந்த வேண்டும்

இதையும் படிக்க :  பல் துலக்காமல் டீ அருந்தும் நபரா நீங்கள் ? அப்போ இது உங்களுக்குத்தான்.

இவை உடலில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கண் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். அதுமட்டுமில்லாமல் ரத்தத்தில் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளின் அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்லும். சரியான அளவு ஆக்ஸிஜன் இருந்தாலே உடலை சுறுசுறுப்புடன் இயங்க உதவும்.

10 Reasons Why Drinking Water is a Good Idea - Tires & Parts News

இரண்டாவதாக யோகா மற்றும் கண்களுக்குத் தேவையான சில பயிற்சிகள்

காலை எழுந்ததும் அனைவரின் மனமும், மூளையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி செய்வதால் அதிகாலையே தூய ஆக்ஸிஜன் கிடைக்கும். துளசி இலையில் ஆக்ஸிஜன் செறிவு அதிகமாக இருப்பதால் தினமும் அதிகாலை துளசி இலை உண்பதாலும் அதிக அளவு ஆக்ஸிஜன் கிடைக்கும்.

25 Healthy High-Fat Foods to Keep You Full and Satisfied | SELF

மூன்றாவதாக உணவு முறை

உணவு முறை குறித்த விழிப்புணர்வு பெரும்பலானவர்களிடம் குறைந்துள்ளது. காலை உணவைத் தவிர்ப்பது நம்மில் அதிக நபர்களிடம் இருக்கும் பழக்கமாக உள்ளது. அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகள் உட்கொள்வது அல்சர் உள்ளிட்ட குடல்புண் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

இதையும் படிக்க :  கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வளிக்கும் உத்தானாசன யோகப் பயிற்சி

ஆரோக்கியமற்ற உணவுமுறையாலும், தேவையான நீர் அருந்தாமல் இருப்பதாலும் குடலில் ஹைட்ரோ குளோரிக் அமிலம்(HCL) சுரந்து குடல் செல்களை அரித்து அல்சரை உண்டாக்குகிறது. இது நாளடைவில் புற்றுநோயை(Stomach Cancer) ஏற்படுத்தும்.

காலை உணவைத் தவிர்க்காமலும், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்தும் குறிப்பாக தினமும் ஒரு பழத்தை உண்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

அடுத்ததாக தூக்கம்

இரவில் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் குளிர் நீரில் முகத்தை கழுவிய பின் தூங்க செல்லவேண்டும்.

Eye health: Lutein and zeaxanthin can protect against 'harmful effects' in summer | Express.co.uk

கண் ஆரோக்கியத்திற்கான சில உணவுப்பொருள்கள்:

கேரட், பால், மீன், நட்ஸ் வகைகள் (பாதாம், முந்திரி), முட்டை, கீரைகள், பூசணி, மாம்பழம், நெல்லி, பயறு மற்றும் சிறுதானியங்கள்

நல்ல தூக்கம், சிறு உடற்பயிற்சி, சரியான உணவு முறை இவை மூன்றும் அனைவரின் அன்றாட வாழ்வில் அவசியமானது.

#healthcare #healthyfoods #healthytips Health health benefits
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசூர்யா பிறந்தநாளையொட்டி இன்று வாடிவாசல் புதிய அப்டேட் – ஆவலுடன் ரசிகர்கள் !
Next Article சட்டசபை தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன் – முன்னாள் முதல்வர் எடியூரப்பா !

Related Posts

உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,171 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,171 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.