Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»கல்வி»12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

June 25, 20221 Min Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் திட்டமான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியானது. இந்நிலையில், ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ என்ற திட்டத்தை இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு கல்லூரிகளைத் தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல் தர ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையும் படிக்க :  தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு : இன்றைய விலை நிலவரம் !

கல்லூரி கனவு நிகழ்ச்சி

மாணவர்கள் வழிகாட்டுதல்கள் 

கல்லூரிகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்றவை குறித்தும், புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அதன்படி கல்லூரிகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்றவை குறித்தும், புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக, உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், வேளாண்மைப் பல்கலைக் கழகம், டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் அதர்வா படம் !

12ம் வகுப்பு மாணவர்கள்

ஹெச்.சி.எல் நிறுவனம்

ஹெச்.சி.எல் நிறுவனத்திற்கும் திறன் மேம்பாட்டு கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹெச்.சி.எல் நிறுவனம் அரசுப் பள்ளி மாணவர்கள் 2,500 பேரை தேர்வு செய்து பயிற்சி, பணி ஆணை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹெச்.சி.எல் நிறுவனம் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சிக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்க உள்ளது. ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி ஜூன் 29, 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'கல்லூரி கனவு' #mk stalin #tamilnadu #mkstalin #dmk #tamilnadu #chiefminister 12th student featured HCLCOMPANY Skill Development Corporation tngovrnment திறன் மேம்பாட்டு கழகம் நான் முதல்வன் நேரு உள் விளையாட்டரங்கு மாணவர்கள் வழிகாட்டுதல்கள் ஹெச்.சி.எல் நிறுவனம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாணவர் சேர்க்கையில் இடஒதிக்கீடு – பள்ளிக்கல்வித்துறை கிடுக்குப்பிடி !
Next Article அதிமுக பொதுக்குழுவின் முக்கிய தீர்மானங்கள் என்னென்ன ?..!

Related Posts

சமூகம்

திருமண வரவேற்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு;கவனம் ஈர்த்த நெல்லை புதுமண தம்பதி

March 26, 2026
கல்வி

அரசு பள்ளிகளில் தொடங்கியது மாணவர் சேர்க்கை

March 3, 2026
கல்வி

குரூப்-2 முதன்மைத் தேர்வு 1,082 பேர் எழுதினர்

February 23, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,991 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,991 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.