கல்வி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் !June 25, 2022 12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் திட்டமான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு…