Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: அரசியல்
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியுள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி நாட்டின்…
ஏக்நாத் ஷிண்டே வெளியேறியது போல் திமுகவில் இருந்து பல எம்.எல்.ஏக்கள் வெளியேறுவார்கள் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். தேசிய சிறுபான்மை…
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஐசியூவில் உள்ளது. திமுக என்ற ஆக்சிஜனைக் கொண்டு சுவாசிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேலியாக பேசியுள்ளார். அண்ணாமலை பேச்சு இது குறித்து…
பாஜகவில் எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சியாக ஒருபோதும் இருக்காது என பாஜக அண்ணாமலை பேசியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய…
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய தொடரப்பட்ட வழக்கை 25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளனர். தள்ளுபடி ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனர் பி.ஏ ஜோசப், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்…
நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். கடிதம் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்துவது இல்லை…
இசைஞானி இளையராஜாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டதை அரசியலாக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நியமன எம்பிக்கள் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12…
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரட்டைமலை சீனிவாசன் பிறந்த…
குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். போக்சோ நீதிமன்றங்கள் தேவை இது குறித்து பாமக தலைவர்…
நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இளையராஜா பல துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன…