Browsing: குற்றம்

வேலூர் மேல்​விஷாரத்தை அடுத்த கீழ்​விஷாரம் பகு​தி​யில் கடந்த 14-ம் தேதி வேலூர் இப்​ராஹிம் தலை​மை​யில் பாஜக தெரு​முனைப் பிரச்​சா​ரக் கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பாஜக மாநிலச் செய​லா​ளர்…

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில், போலீசார் அடித்து துன்புறுத்தியதாலேயே அவர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலைய…

ஸ்ரீவில்​லிபுத்​தூர் நீதி​மன்​றத்​தில் ஜீவ​னாம்ச வழக்​கில் இன்று (பிப். 17) தீர்ப்பு வெளி​யாக விருந்த நிலை​யில், நீதி​மன்​றத்​தில் நேற்று அரி​வாளை வீசிய இளைஞரை போலீ​ஸார் கைது செய்​தனர். ஸ்ரீவில்​லிபுத்​தூர்…

தாழம்​பூர், செம்​மஞ்​சேரி பகு​தி​யைச் சேர்ந்த 50 வயது பெண் ஒரு​வர் சேத்​துப்​பட்டில் உள்ள திருமண மண்​டபத்​தில் கடந்த 14-ம் தேதி நடை​பெற்ற உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்​சி​யில்…

கர்நாடக மாநிலம், ஹம்பிக்கு கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி சுற்றுலா வந்த இஸ்ரேலைச் சேர்ந்த 26 வயது பெண்ணும் 28 வயதான பெண் சுற்றுலா வழிகாட்டியும்…

பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் கணவர், மனைவியை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) அருகே உள்ள கானத்தூர் ரெட்டி…

கடலூர் மாவட்டம் எழுத்தூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்னை நோக்கி ஜல்லி ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மீது, பின்னால் வந்த கார் மோதிய…

சிங்காநல்லூர் அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம்…

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்கு பி.ஏ பட்டதாரியும், ப்ளஸ் டூ மாணவியும் இணைந்து பிரசவ அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அந்தப் பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தப் பின் வெளியான…

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில், இருவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்வேல், இவரது…