Browsing: குற்றம்

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 7 மணிநேரத்திற்குள் திருச்சி போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கடத்திச் சென்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குஷ்பு, அண்​ணா​மலை, பழனி​சாமி மற்​றும் ஜெயக்​கு​மார் குறித்து அவதூறு பரப்பும் வகை​யில் பேசி​ய​தாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பேச்​சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2…

பஜ்ரங்​தள் அமைப்​பின் முன்​னாள் நிர்​வாகி புதுக்​கோட்​டை​யில் கொலை செய்யப்பட்டார். புதுக்​கோட்டை திருக்​கோகர்​ணம் குட்​ஷெட் சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் மோகன்​ராஜ் (38). பஜ்ரங் தள் அமைப்​பின் முன்​னாள் கோட்​டப்…

15 ஆண்​டு​களுக்கு முன்பு நடந்த கொலை வழக்​கில் 14 பேரை விடு​தலை செய்து கீழமை நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், தற்​போது உயிருடன்…

எழும்பூரில் பெண் காவலர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர்…

வேலூரில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி,…

மருமகனை கூலிப்படையை ஏவி மாமனார் கொலை செய்த சம்பவம் பள்ளிகொண்டா சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் ராகவன் (30). விவசாயியான…

பொதுமக்கள் அளிக்​கும் புகார்​கள் மீது போலீ​ஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சென்னை காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டுள்​ளார். சென்​னை​யில் குற்​றச் செயல்களை தடுக்க போலீ​ஸார்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், இருவர் உயிரிழந்த நிலையில், இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

தவறான உறவை தட்டிக்கேட்ட கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி ஒன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…