Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அரிவாளை வீசிய இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அரிவாளை வீசிய இளைஞர் கைது

February 17, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஸ்ரீவில்​லிபுத்​தூர் நீதி​மன்​றத்​தில் ஜீவ​னாம்ச வழக்​கில் இன்று (பிப். 17) தீர்ப்பு வெளி​யாக விருந்த நிலை​யில், நீதி​மன்​றத்​தில் நேற்று அரி​வாளை வீசிய இளைஞரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

ஸ்ரீவில்​லிபுத்​தூர் மாவட்ட நீதி​மன்​றம் அருகே உள்ள செங்​குளம் கிராமத்தை சேர்ந்​தவர் கிளி​முத்து மகன் பால​முரு​கன் (36). தொழிலா​ளி. இவரது மனைவி தங்​க​முனீஸ்​வரி (28). இவர்​களுக்கு 3 வயதில் குழந்தை உள்​ளது.

கடந்த 3 ஆண்​டு​களாக கருத்து வேறு​பாடு காரண​மாக கணவன் மனைவி பிரிந்து வாழ்​கின்​றனர். தங்​க​முனீஸ்​வரி விவாகரத்து மற்​றும் ஜீவனாம்​சம் கேட்டு ஸ்ரீவில்​லிபுத்​தூரில் உள்ள குடும்ப நல நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். கடந்த 2 ஆண்​டு​களாக வழக்கு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

இதையும் படிக்க :  தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார் !

குடும்ப நல நீதிபதி பணி​யிடம் காலி​யாக உள்​ள​தால், வன்​கொடுமை தடுப்பு நீதிபதி கூடு​தல் பொறுப்​பாக கவனித்து வரு​கிறார். கடந்த 4-ம் தேதி வழக்கு விசா​ரணைக்கு வந்​த​போது பால​முரு​கன் நீதி​மன்​றத்​தில் ஆஜராக​வில்​லை.

இந்​நிலை​யில் நேற்று காலை வன்​கொடுமை தடுப்பு நீதி​மன்​றத்​தில் வேறு வழக்கு விசா​ரணை நடை​பெற்​றுக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த பால​முரு​கன் அரி​வாளை நீதி​மன்​றத்​தில் வீசி​னார். அப்போது காவலில் இருந்த போலீ​ஸார், பால​முருகனை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதுகுறித்து சிராஸ்​தார் முரு​கையா அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்​டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்​லிபுத்​தூர் நகர் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​து, பால​முரு​கனை கைது செய்து விசா​ரணை நடத்தி வருகின்​றனர்.

இதையும் படிக்க :  கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரம்: பல்வீந்தர் சிங் ஐபிஎஸ் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு

போலீஸார் விளக்கம்: இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், ஜீவ​னாம்ச வழக்​கில் பிப். 17-ம் தேதி (இன்​று) தீர்ப்பு வெளி​யாக​விருந்​தது. இந்​நிலை​யில், தனக்கு எதி​ராக தீர்ப்பு வழங்​கப்​பட்​டு​விட்​ட​தாக கரு​திய பால​முரு​கன், நீதி​மன்​றத்​துக்​குள் வந்து அரி​வாளை வீசி​யுள்​ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிருமண மண்டபத்தில் உடை மாற்றிய பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞர் கைது
Next Article ‘சூப்பர்-8’ல் ஜிம்பாப்வே: முதல் சுற்றோடு வெளியேறியது ஆஸ்திரேலியா

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.