Author: Shanmugam PTP

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சுத்திகரிப்பு நிலையமான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக, அதிகப்படியான மதுப்பழக்கம்,…

பெண்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, வரும் மே மாதம் 12-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உடன் தொகுதி பங்கீடு இதுவரை இறுதியாகாத நிலையில்…

ஆந்​தி​ரா​வின் என்​.டி.ஆர் மாவட்​டம், ஆள்​ளூரு​பாடு கிராமத்தை சேர்ந்​தவர் வெங்​கடேஸ்​வருலு (55). இவர் சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்​றி, கம்​மம் பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில்…

உத்​தர பிரதேசத்​தில் ஐபிஎஸ் அதி​காரி​களான டி.பிரகாஷ், எல்​.​வி.ஆண்​டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபி​யாக பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​களில் ஒரு​வர் மாநில காவல் துறைக்கு…

ஐபிஎல் 2026 தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ஆகாஷ் தீப்-பிற்கு மாற்றாக சௌரப் தூபேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

ஐபிஎல் தொடரில் நடைமுறையில் உள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி ஆல் ரவுண்டர்களுக்கு எதிராக உள்ளது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் தனது அதிருப்தியை…

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ஐசிசி மகளிர் டி20 உலகக்…

வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடும் பட்சத்தில் அவரே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்று பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.…

மின் கசிவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுமார்…