Author: Shanmugam PTP

படத் தயாரிப்​பாளரிடம் முன்​பண​மாக வாங்​கிய ரூ.4.25 கோடியை திருப்​பிக் கொடுக்க வேண்​டுமென தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தாக்​கல் செய்​திருந்த…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தேர்தல் பரப்புரையைத் திருத்தணியில் இருந்து தொடங்கினார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள…

சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டுப் பெறவேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல், ஏப்ரல் 23ஆம்…

தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி…

பழநி திரு ஆவினன்​குடி​யில் பங்​குனி உத்​திரத் திரு​விழா மார்ச் 26-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. விழா​வின் 10 நாட்​களும் பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி வீதி​யுலா வந்து பக்​தர்​களுக்கு…

​திண்​டுக்​கல் மாவட்​டம் நத்​தம் அருகே சரளைபட்​டி​யில் உள்ள ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகனுக்​குச் சொந்​த​மான குவாரி​யில் இளைஞர் உடல் மீட்​கப்​பட்​டது. இது குறித்து உரிய விசா​ரணை…

தஞ்​சாவூர் மாவட்​டம் செங்​கிப்​பட்​டி​யில் நடை​பெற்ற தவெக கூட்​டத்​துக்கு சென்ற தவெக தலை​வர் விஜய் வாக​னத்தை பின்​தொடர்ந்து சென்​ற​போது, விபத்​தில் சிக்கி காயமடைந்த கல்​லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி…

குக்கரில் 20 விசில் விட்டாலும் மட்டன் வேகவில்லை என்று குக்கருடன் ஒருவர் நேரடியாக போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தாடிபத்திரி…

‘‘என் மீதும் எங்கள் கட்சி மீதும் ‘பேரம், பெட்டி’ என அவதூறு பேசுகிறார்கள். விஜய்காந்த் குடும்பம் ஒரு காரை வாங்கக் கூட தகுதி இல்லையா?’’ என்று அக்கட்சியின்…