Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»திமுக எம்எல்ஏ மகனுக்கு சொந்தமான குவாரியில் மர்மமாக உயிரிழந்த இளைஞர்! விசாரணை நடத்த தலைவர்கள் வலியுறுத்தல்!

திமுக எம்எல்ஏ மகனுக்கு சொந்தமான குவாரியில் மர்மமாக உயிரிழந்த இளைஞர்! விசாரணை நடத்த தலைவர்கள் வலியுறுத்தல்!

March 24, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

​திண்​டுக்​கல் மாவட்​டம் நத்​தம் அருகே சரளைபட்​டி​யில் உள்ள ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகனுக்​குச் சொந்​த​மான குவாரி​யில் இளைஞர் உடல் மீட்​கப்​பட்​டது.

இது குறித்து உரிய விசா​ரணை நடத்​து​மாறு அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்​டோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். நத்​தம் அருகே சரளைப்​பட்​டி​யில் ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகன் விஜய​பார​திக்கு சொந்​த​மான கல் குவாரி உள்​ளது.

சரளைப்​பட்​டியைச் சேர்ந்தவர் கருப்​ப​சாமி (25). தாய், தந்தை இல்​லாமல் உறவினர் பராமரிப்​பில் வசித்து வந்​தார். இவர் மனநலம் பாதிக்​கப்​பட்ட நிலை​யில், குவாரி பகு​தி​யில் சுற்​றித் திரிந்து வந்​துள்​ளார். வாய்​பேச முடி​யாத நிலை​யிலும் அடிக்​கடி குவாரி பகு​திக்​குச் சென்று வடமாநிலத் தொழிலா​ளர்​களு​டன் பழகி வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில் கருப்​ப​சாமியை கடந்த 10 நாட்​களாக காண​வில்​லை. உறவினர்​கள் பல இடங்​களில் தேடி​யும் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை. நேற்​று​ முன்​தினம் ஞாயிற்​றுகிழமை குவாரி​யில் சுமார் 10 அடி பள்​ளத்​தில் கருப்​ப​சாமி உடல் அழுகிய நிலை​யில் கிடந்​துள்​ளது.

இதையும் படிக்க :  தக்காளி வரத்து அதிகரிப்பு - விலை மீண்டும் குறைவு!

இதுகுறித்து தகவல் அறிந்த கருப்​ப​சாமி​யின் உறவினர்​கள் குவாரியை முற்​றுகை​யிட்​டனர். இவர்​களு​டன் நாம் தமிழர் கட்​சி​யினரும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

திண்​டுக்​கல் புறநகர் டிஎஸ்பி சங்​கர் மற்​றும் போலீ​ஸார் கருப்​ப​சாமி​யின் உடலைக் கைப்​பற்​றி, திண்​டுக்​கல் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இது தொடர்​பாக நத்​தம் போலீ​ஸார் சந்​தேக மரணம் என வழக்​குப் பதிவு செய்​து, நேற்று பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்​களிடம் உடலை ஒப்​படைத்தனர்.

இதனிடையே இந்த உயி​ரிழப்பு குறித்து உரிய விசா​ரணை நடத்த தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகன் விஜய​பார​திக்கு சொந்​த​மான குவாரி ஒன்​றில், இளைஞர் கருப்​ப​சாமி சடல​மாக மீட்​கப்​பட்​டுள்​ள​தாக செய்​தி​கள் வரு​கின்​றன.

இதையும் படிக்க :  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

ஏற்​கெனவே, தனக்கு சொந்​த​மான குவாரி​யில் சட்​ட​விரோத நடவடிக்கை இருப்​ப​தாக வந்த குற்​றச்​சாட்டு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்​தி​யாளர் மற்​றும் கேம​ராமேன் மீது கொலை​வெறி தாக்​குதல் நடத்​தி, தனது ஆளுங்​கட்சி பலத்​தால் மறைக்க முயன்​றவர்தான் இந்த பழனி​யாண்​டி.

மறு​படி​யும் அவர் மகனுக்கு சொந்​த​மான குவாரி​யில் சடலம் கிடைத்​திருப்​பது பொதுமக்கள் மத்தியில் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பு​கிறது. இது குறித்து சட்​டப்​பூர்​வ​மாக விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: கல்​கு​வாரி​யில் உயிரற்ற நிலை​யில் கண்​டெடுக்​கப்​பட்ட இளைஞர் கொலை செய்​யப்​பட்​டா​ரா. அதன் பின்​னணி​யில் வேறு சதித்​திட்​டங்​கள் ஏதும் உள்​ளனவா என்​பது குறித்​து விரி​வான வி​சா​ரணை நடத்​த அரசு ஆணை​யிட வேண்​டும்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிஜய் வாகனத்தை பின்தொடர்ந்தபோது விபத்தில் சிக்கிய மாணவர் மருத்துவமனையில் மரணம்
Next Article பழநியில் மார்ச் 26-ல் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.