Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு

உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு

March 24, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உத்​தர பிரதேசத்​தில் ஐபிஎஸ் அதி​காரி​களான டி.பிரகாஷ், எல்​.​வி.ஆண்​டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபி​யாக பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​களில் ஒரு​வர் மாநில காவல் துறைக்கு தலை​மையேற்​கும் வாய்ப்​பு உள்​ளது.

திருநெல்​வேலி பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்​தவர் டி.பிர​காஷ். சென்னை கிறிஸ்​தவக் கல்​லூரி​யில் பொது நிர்​வாகத்​தில் எம்​.ஏ., எம்​.பில். பட்​ட​மும் பெற்​றார். பேராசிரியர் பணிக்கு முயன்ற இவர், மத்​திய அரசின் யுபிஎஸ்சி தேர்வை எழு​தி​னார். அதில் 1994ல் அவரது முதல் முயற்​சி​யிலேயே ஐபிஎஸ் கிடைத்​தது. உ.பி.மாநில பிரி​வில் பணி ஒதுக்​கப்​பட்​டது.

தற்​போது, முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மையி​லான பாஜக ஆட்​சி​யில் உ.பி. ரயில்வே ஏடிஜிபி​யாக அவர் சிறப்​புடன் பணியாற்றி வந்​தார். இந்​நிலை​யில், அவருக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டு உள்​ளது. இது​போல் உ.பி.​யில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணி​யாற்​றும் மற்​றொரு தமிழர் எல்​.​வி ஆண்​டனி தேவ் குமார். திருநெல்​வேலி, திசையன்​விளையை சேர்ந்த இவர், முதுகலை​யுடன் சட்​ட​மும் பயின்​றவர்.

இதையும் படிக்க :  நேருக்கு நேர் மோதிய விபத்து - 50 நபர்களுக்கு தீவிர சிகிச்சை !

யுபிஎஸ்சி தேர்​வில் தீவிரம் காட்டி வந்த இவருக்கு 1994-ல் ஐபிஎஸ் கிடைத்​தது. உ.பி. மாநிலப் பிரி​வில் பணி​யாற்​றும் வாய்ப்பு கிடைத்​தது. இவர் பணி​யில் நேர்மை காரண​மாக எவரும் இல்​லாத வகை​யில் அதிக முறை பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்டு வந்​தார். உளவுத் துறை​யின் ஆக்ரா மாவட்ட கண்​காணிப்​பாளர் உள்​ளிட்ட பல முக்​கியப் பொறுப்​பு​களை ஆண்​டனி வகித்​துள்​ளார்.

ராமர் கோயில் பாது​காப்​புக்​காக புதி​தாகத் தொடங்​கப்​பட்​டுள்ள சிறப்பு பாது​காப்பு படை தலைமை அதி​காரி​யாக​வும் இருந்து அதை அமைத்​தார். ஏடிஜிபி​யான ஆண்​டனி தற்​போது, மாநில காவல்​துறை தலை​மையகத்​தின் ரூல்ஸ் அண்ட் மேனுவல்ஸ் பிரி​வின் தலைமை அதி​காரி​யாக உள்​ளார். இவருக்​கும் டிஜிபி பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. உ.பி.​யில் தற்​போது பொறுப்பு டிஜிபியாக ராஜீவ் கிருஷ்ணா உள்​ளார்.

இதையும் படிக்க :  "பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்"-முதல்வர் மு.க.ஸ்டாலின் !

எனினும், டிஜிபி நிரந்​தரப் பணிக்கு என உரிய தகு​தி​யும், அதிகத்திறமை​யும் வாய்ந்​தவரை அமர்த்த முதல்​வர் யோகி முயற்சிக்கிறார். இதற்​கானத் தேர்​வுப் பட்​டியலில் பிர​காஷ் மற்றும் ஆண்டனி பெயர்​களும் உள்​ளன. உ.பி. அரசு சார்​பில் இறுதி​யாக 3 அதி​காரி​கள் கொண்ட பட்​டியல் மத்​திய அரசுக்கு அனுப்பி வைக்​கப்பட உள்​ளது. இதி​லும் இடம்​பெற்​று, ஒரு தமிழரே உ.பி.​யின் டிஜிபி​யாகும் வாய்ப்​பும் உரு​வாகி உள்​ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ், ஐஎப்​எஸ் உள்​ளிட்ட பல்வேறு பணிகளில் தமிழகத்​தைச் சேர்ந்த சுமார் 32 அதி​காரி​கள் உ.பி.யில் பணி​யாற்​றுகின்​றனர். இவர்​களில் பலருக்​கும் முதல்​வர் யோகி முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறார். டிஜிபி அந்​தஸ்​துக்கு உயர்ந்த பிர​காஷ், ஆண்​டனிக்​கான உத்​தர​வை​யும் மத்​திய உள்துறை அமைச்​சகம் சார்​பில் அதில் இயக்​குந​ராகப்​ பணியாற்றும்​ தமிழ​ரான ஏ.தினேஷ்கு​மார்​ வெளி​யிட்​டுள்​ளார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஐபிஎல் 2026: சிஎஸ்கே-வில் ஸ்பென்சர் ஜான்சன்; சாம் கரண், ஆகாஷ் தீப்பிற்கு மாற்று வீரர்கள் அறிவிப்பு
Next Article உடல்நலம் குன்றியவர் இறந்ததாக கருதி உயிரோடு இருக்கும்போதே இறுதி சடங்குக்கு ஏற்பாடு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.