Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Pesu Tamizha Pesu
பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினமா இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2021ம் ஆண்டு அதிபர்…
எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம், இருக்கைகள் ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரத்தில் சட்டமன்றத்தில் மாண்பு குறையாமல் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலியில்…
சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு முகாம் சென்னை ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில்…
விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் உட்பட 500 பேர் கைது செய்துள்ளனர். பாஜகவினர் கைது விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி பாதயாத்திரை செல்ல முயன்ற…
ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. விலை உயர்வு மத்திய அரசு உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதன்காரணமாக…
ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக ஏற்றுக்கொள்ள கூடாது என ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி கடிதம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்…
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நீதிமன்ற வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13ம் தேதி…
திருத்தணி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் திருவள்ளூர்,…
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாணவி இறப்பதற்கு முன்பு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே கனியாமூர் ஊரில் இயங்கி வரும்…
நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் திமுக அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். டிடிவி தினகரன் நீட் தேர்வு விலக்கு…