Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, July 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அதிமுக பொதுக்குழு கூட்டம் – பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் !

அதிமுக பொதுக்குழு கூட்டம் – பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் !

June 23, 20221 Min Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அஇஅதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக வாகனங்களில் வந்ததால் பூந்தமல்லி டு வேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அஇஅதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்

அஇஅதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மஹாலில் சற்று நேரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சுமார் 2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க :  நிதி நெருக்கடியால் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை - அமைச்சர் கே.என். நேரு !

அஇஅதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்

23 தீர்மானங்கள்

பொதுக்குழுவில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒற்றை தலைமை விவகாரம்

ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடந்த சில வாரங்களாக சர்ச்சை நீடித்து வந்தது. இந்நிலையில், இருவரும் ஒன்றாக இக்கூட்டத்தில் பங்கேற் முன்னதாக வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தனர். அதிமுக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவியும் வாழ்த்து கோஷங்கள் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிக்க :  14 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

பொதுக்குழு நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தில் முன்பு ஆயிர கணக்கான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் பூந்தமல்லி டு வேலூர் செல்லும் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

23 தீர்மானங்கள் admk aiadmk Chennai edappadi palanisamy eps genaral committee meeting o.panneerselvam ops Tamilnadu tamilnadu party traffic congestion அஇஅதிமுக ஒற்றை தலைமை செயற்குழு பொதுக்குழு கூட்டம் போக்குவரத்து நெரிசல்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம் – தெற்கு ரயில்வே ! 
Next Article ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,813 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,119 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,813 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,119 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.