Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»கள்ளச்சந்தையில் விற்க 398 சிலிண்டர்கள் பதுக்கல் – இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கள்ளச்சந்தையில் விற்க 398 சிலிண்டர்கள் பதுக்கல் – இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

March 13, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், மதுரையில் கள்ளச்சந்தையில் விற்க 398 சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் பழனி (46). இவர் தனது வீட்டில் கியாஸ் சிலிண்டர்களை கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைத்திருப்பதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பழனி தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் பதுக்கி வைத்திருந்த 100 வீட்டு உபயோக சிலிண்டர்கள் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 209 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க :  முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது தாக்குதல்: போலீசார் விசாரனை

அதே போல, கோவில்பாப்பாகுடி ஆனந்தம் நகரை சேர்ந்த மதன்குமார் (27) என்பவரின் வீட்டருகேயும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரும் சட்டவிரோதமாக 63 வீட்டு உபயோக சிலிண்டர்கள் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் என மொத்தம் 189 சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், இருவரிடம் இருந்து மொத்தமாக 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பழனி, மதன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பரிந்துரையின் பேரில், இருவரும் தடுப்புக் காவலில் (குண்டாஸ்) அடைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க :  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீச்சு !

தற்போது நிலவி வரும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மத்தியில், கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை விற்க முயன்ற இருவர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டிலேயே முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

மேலும், வீட்டு உபயோகத்திற்கான ஒரு சிலிண்டரை பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், இந்த சூழலை பயன்படுத்தி கியாஸ் சிலிண்டர் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிறுவனுக்கு அரிவாள் வெட்டு- காவல் துறையினர் விசாரணை
Next Article வேளச்சேரி – பரங்கிமலை இடையே நாளை முதல் பறக்கும் ரயில் இயக்கம்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.