Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»சென்னையில் காரில் சென்ற பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 4 நபர்கள் கைது !

சென்னையில் காரில் சென்ற பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 4 நபர்கள் கைது !

August 10, 20221 Min Read39 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னை போரூரில் காரில் சென்ற பெண்ணை வழிமறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

சென்னை, போரூரை அருகே உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போரூர் சுங்கச்சாவடி அருகே டீக்கடை நடத்தி வந்தார். இவர் சொந்தமாக கார் ஒன்றும் வைத்திருந்தார். மேலும், ஓட்டுநர் ஒருவரை நியமித்து காரை கால் டாக்சியாகவும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஐயப்பன்தாங்கல் கொளுத்துவாஞ்சேரி பகுதியில் இந்த காரானது நின்றுகொண்டிருந்தது. காரில் அந்த பெண்ணும் கார் ஓட்டுநரும் இருந்துள்ளனர். அப்பொழுது அங்கு கஞ்சா போதையில் வந்த நான்கு பேர் கத்தியை காட்டி கார் ஓட்டுநரை அடித்து விரட்டிவிட்டு அப்பெண்ணை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து, மிரட்டி அவரிடம் இருந்த 8 சவரன் நகைகளைப் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Arrested case Chennai featured four people gang rape police porur tamil nadu woman ஐயப்பன்தாங்கல் கொளுத்துவாஞ்சேரி சென்னை பாலியல் வன்கொடுமை போரூர் வழக்குப் பதிவு விசாரணை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி தகவல் !
Next Article போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.