Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி தகவல் !

கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி தகவல் !

August 10, 20221 Min Read75 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கைதி 2 படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து நடிகர் கார்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

கைதி 2 அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் பெரும் வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனிடையே சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கைதி படத்தின் காட்சிகள் இடம்பெற்றது இதனால் கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்ப தொடங்கினர்.

இதையும் படிக்க :  ஜி.எஸ்.டி கவுன்சில் - முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

இந்நிலையில், விருமன் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் இருக்கும் நடிகர் கார்த்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது கார்த்தியிடம் கைதி -2 படம் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘அடுத்த ஆண்டு கைதி -2 திரைப்படம் தொடங்கும்’ என்று கூறியுள்ளார்.

#2dsurya #sardar movie #karthi #viruman #viruman cinemaupdate featured kaithi karthi lokesh kanagaraj Master tamilcinema vikram film கார்த்தி கைதி 2 அப்டேட் ப்ரொமோஷன் பணி லோகேஷ் கனகராஜ்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது திடீர் தாக்குதல் !
Next Article சென்னையில் காரில் சென்ற பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 4 நபர்கள் கைது !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.