இணையத்தில் கவனம் பெறும் மகேந்திரன் படத்தின் டீசர் !
கவனம் பெறும் டீசர் மணிகாந்த் தல்லாகுடி இயக்கத்தில் நடிகர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அர்த்தம்’. இந்த படத்தின் மூலம் நடிகை ஷ்ரத்தா தாஸ் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும், இந்த படத்தில் சாஹிதி...