கவனம் பெறும் டீசர்
மணிகாந்த் தல்லாகுடி இயக்கத்தில் நடிகர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அர்த்தம்’. இந்த படத்தின் மூலம் நடிகை ஷ்ரத்தா தாஸ் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும், இந்த படத்தில் சாஹிதி அவஞ்சா, நந்தா துரைராஜ், அஜய் மற்றும் அமானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், அர்த்தம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
Hey guys i was eagerly waiting for u to see “ARRTHAM” Tamil,Telugu and Kannada teaser. Now the teaser is out plz do check it out , Love you all ❤️https://t.co/p2fRjzIScw https://t.co/7b1aAZycd8https://t.co/bpllIdtMeh#Arrtham #MasterMahendran#Tamil #Telugu #Kanada pic.twitter.com/uYudmlb6dF
— Master Mahendran 🔱 (@Actor_Mahendran) August 21, 2022

