Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஒற்றைத் தலைமை பிரச்சனை எதிரொலி; இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் !

ஒற்றைத் தலைமை பிரச்சனை எதிரொலி; இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் !

June 29, 20221 Min Read56 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலின் விண்ணப்பங்களில் அதிமுக கட்சித் தலைவர்கள் கையெழுத்திடாமல் இருப்பதால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 436 கிராம ஊராட்சி உறுப்பினர் என்று மொத்தம் 510 காலியிடங்களுக்கு இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய கடந்த 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படிக்க :  இன்று எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கு !

இரட்டை இலை சின்னம்

வேட்புமனு

நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் போன்ற 34 பதவிகளுக்கு கட்சிகள் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சியின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய சம்மந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் A, B என்ற படிவங்களில் கையெழுத்திட்டு தங்களின் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும்.

அதிமுக சர்ச்சை

அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு கட்சி இயங்கி வருகிறது. இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை வலுத்துள்ளது. இதனால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஓ.பன்னீர் செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கவும் அதிமுகவில் முயற்சிகள் நடந்து வருகிறது.

இதையும் படிக்க :  மோடியின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் மிகவும் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்- பாகிஸ்தான் முதல்வர்!

ஓபிஎஸ், இபிஎஸ்

இரட்டை இலை சின்னம்

இதனால் அதிமுகவில், அந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் என்பதால் அதற்குள்ளாக கட்சித் தலைமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று தெரிகிறது.

#TNPoliticalParty admk admk members Edappadi Palanisami election 2022 Election Commission featured o.panneerselvam அதிமுக அதிமுக இரு அணிகள் அதிமுக ஒற்றை தலைமை சர்ச்சை தேர்தல் ஆணையம் மாநகராட்சி கவுன்சிலர் வேட்புமனு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆஸ்திரேலியாவில் சுற்றிப்பார்க்க டாப் 5 சுற்றுலாத்தலங்கள்!
Next Article என் சக்தியை மீறி செயல்பட்டு வருகிறேன் – மு.க.ஸ்டாலின் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.