Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»என் சக்தியை மீறி செயல்பட்டு வருகிறேன் – மு.க.ஸ்டாலின் !

என் சக்தியை மீறி செயல்பட்டு வருகிறேன் – மு.க.ஸ்டாலின் !

June 29, 20221 Min Read30 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

புதிய ஆட்சியர் அலுவலகம்

திருப்பத்தூரில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இன்று அதன் திறப்பு விழாவையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா கோலத்தில் காட்சியளித்தது.

புதிய ஆட்சியர் அலுவலகம்

முதலமைச்சர் வருகை

அதனையடுத்து இன்று காலை புதிதாக கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் ரிப்பன் வெட்டி ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதனைத்தொடர்ந்து புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டார். முதலமைச்சர் வருகையால் அந்த பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.

இதையும் படிக்க :  10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்
நலத்திட்ட உதவிகள்

பின்பு நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘நீண்ட வரலாறும், பெருமையும் கொண்டது திருப்பத்தூர். 1,500 ஆண்டு பழமையான சோழ, விஜயநகர, ஹாய் சாய்கள் ஆண்ட பகுதி திருப்பத்தூர். இந்த மாவட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு வருடத்தில் 1,703 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 20,518 பேரின் கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் பேர் ‘மக்களை தேடி மருத்துவம்’ மூலம் பயன்படுத்துள்ளார்கள்.

நலத்திட்ட உதவிகள்

ஸ்டாலின் உரை

தமிழகத்தை முன்னேற்ற என் சக்தியை மீறி செயல்பட்டு வருகிறேன். எனது உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் உழைக்கிறேன். மக்களின் முகத்தை பார்த்தால் மாத்திரைகளே தேவையில்லை. நான் மட்டும் அல்ல அமைச்சர்கள், அதிகாரிகள் என்று அனைவரும் தனது சக்தியை மீறி உழைத்து வருகிறார்கள். இதனால் இந்தியாவிற்கு முன்மாதிரியான ஆட்சியாக திராவிட ஆட்சி செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

#mkstalin #dmk #tamilnadu #chiefminister #tamilnadu government chiefminister DMK GOVT dmk leader dmk member dravida model featured thiruppatthur காவல் துறையினர் கூட்டுறவு நகைகடன் திராவிட ஆட்சி திருப்பத்தூர் நலத்திட்ட உதவிகள் புதிய ஆட்சியர் அலுவலகம் முதல்வர் ஸ்டாலின்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஒற்றைத் தலைமை பிரச்சனை எதிரொலி; இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் !
Next Article மனைவிக்கு கொரோனா தொற்று – நிர்வாகிகளை சந்திக்காமல் தனிமைப்படுத்திக்கொண்ட இபிஎஸ் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,110 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,110 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.