Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தனியார் பள்ளிகள் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லை – அன்புமணி குற்றச்சாட்டு !

தனியார் பள்ளிகள் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லை – அன்புமணி குற்றச்சாட்டு !

June 24, 20222 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அதிகக் கட்டணம் வசூலிக்கும் புகழ்பெற்ற பள்ளிகள் தான் அரசின் இடஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைப் போல் மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அது குறித்த வெள்ளை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

anbumani ramadoss

கல்வியில் இடஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுபடி, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 31 சதவிகிதம், SC பிரிவினருக்கு 18 சதவிகிதம், ST பிரிவினருக்கு 1 சதவிகிதம், MBC பிரிவினருக்கு 20 சதவிகிதம், BCM பிரிவினருக்கு 3.5 சதவிகிதம், BC பிரிவினருக்கு 26.5 சதவிகிதம் என்ற விகிதத்தில் இடஒதுக்கீடு அமைய வேண்டும் எனவும், பொதுப்பிரிவினரில் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி 31 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் 2,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு - தமிழக அரசு அறிக்கை !

reservation

அன்புமணி ராமதாஸ் ட்விட்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார். பதிவில்,
‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை காட்டும் அக்கறை பாராட்டத் தக்கது!(1/4)#SocialJustice

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 24, 2022

தனியார் பள்ளிகள்

பெரும்பான்மையான தனியார்ப் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை கடைப்பிடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை. ஊரகப்பகுதிகளில் உள்ள சாதாரண மெட்ரிக் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுகின்றன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் நகர்ப்புறங்களில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகள் தான் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை. அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதையும் படிக்க :  மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு - மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் !

அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்’ என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்!(4/4)@CMOTamilnadu

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 24, 2022

#schoolstudents Anbil Mahesh Poyyamozhi anbumani ramadoss DRANBUMANIRAMADOSS DRARAMADOSS private school public school reservation reservation scheme social justice Tamilnadu அன்புமணி ராமதாஸ் இடஒதுக்கீடு ட்விட்டர் தனியார் பள்ளிகள் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது – சி.வி.சண்முகம்!
Next Article கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.