பஞ்சாப்பில் பரபரப்பு : பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்!
கணித தேர்வை ரத்து செய்ய தனது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர் போலீசார் விசாரணையில் சிக்கியுள்ளார். வெடிகுண்டு மிரட்டல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தனியார் பள்ளிக்கு, மர்ம நபர் ஒருவரால் செப்டம்பர்...