Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவு !

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவு !

June 20, 20222 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா

இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12,000த்தைத் தாண்டியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

corona

அதிகரிக்கும் கொரோனா

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதித்து 3000 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மேலும், நேற்று சென்னை 295 பேருக்கும் , செங்கல்பட்டு 122 பேருக்கும் , கோயம்புத்தூர் 98 பேருக்கும், திருவள்ளூர் 140 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

இதையும் படிக்க :  பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு !
அறிவுரை

மேலும், முக கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற ஏற்கனவே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றொரு புறம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

corona checkup

மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார்

இந்நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக 100 படுக்கைகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் செந்தில்குமார் இன்று கடிதம் எழுதியுள்ளார். மேலும், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளவர்களை தொலைபேசி மூலமாக தினசரி உடல்நிலை குறித்து கேட்டறிய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்

இதையும் படிக்க :  உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர்ந்திட வழி செய்திடுக - நாம் தமிழர் சீமான்!
செய்தியாளர் சந்திப்பு

முன்னதாக, நேற்றைய தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் 4 சதவீதம் மட்டுமே பாதிப்பு உள்ளது. எனவே கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது’ என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ma. subramaniyan

#india corona cases #tamilnadu #hospital #tamilnadu health minister #ma.subramaniyan #omicron alert all hospitals chennai corona update CM stalin Coronavirus district collector india medical department pressmeet Senthil kumar IAS Tamilnadu அதிகரிக்கும் கொரோனா கொரோனா செய்தியாளர் சந்திப்பு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாக்கையின் கூட்டில் குயில்கள் முட்டையிடுவதற்கு பின் இருக்கும் சுவாரஸ்யமான அறிவியல்!
Next Article டெலிவரி ஊழியரால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சுவிக்கி நிறுவனம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.