அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவு !
தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். கொரோனா இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில்,...