Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, June 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»பொதுமக்கள் மத்தியில் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் !

பொதுமக்கள் மத்தியில் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் !

June 15, 20221 Min Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆடு திருடிய குற்றச்சாட்டில் சிக்கியவரை பொதுமக்கள் மத்தியில் காலால் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆடு திருடர்கள்

ஈரோடு மாவட்டம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ். கடந்த இரண்டு நாட்களாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் விவசாயி நாகராஜ் வளர்த்து வந்த ஆடுகளை பட்டப்பகலில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக திருடி வந்தனர். அப்போது மறுநாள் ஆடு திருடுவதை கண்ட நாகராஜ் சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆட்டை திருடிச் சென்ற நபர்களை விரட்டி பிடித்த போது, அதில் ஒருவர் பிடிப்பட மற்றொருவர் தப்பி ஓடியுள்ளார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அருகில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையும் படிக்க :  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - 12 பேரின் ஜாமீனை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

Erode

எட்டி உதைத்த போலீஸ்

சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகேஷ், ஆடு திருடிய நபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அந்த நபரின் உயிர்நாடியான அந்தரங்க பகுதியில் எட்டி உதைத்தார்.

Police

எதிர்ப்பு

இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் அதிமாக பகிரப்பட்டு வருகிறது. ஆடு திருடிய நபரை காவல்துறையினர் விசாரணை செய்யாமல் பொதுமக்கள் மத்தியில் காலால் எட்டி உதைத்த உதவி ஆய்வாளர் முருகேஷனின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி ஆய்வாளர் முருகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிக்க :  கரூர் சம்பவம் தவெக தலைவர் விஜய்யின் பயணத்திட்டம் ரத்து
பணியிடை நீக்கம்

உதவி ஆய்வாளர் முருகேசனின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

SP

#erode #எதிர்ப்பு dgp sylendra babu featured police police department sasimohan IPS sasimohan sp erode Tamilnadu taminadu ஆடு திருடர்கள் உதவி ஆய்வாளர் காவல் சசிமோகன் எஸ்.பி பணியிடை நீக்கம் புஞ்சைபுளியம்பட்டி காவல்துறை போலீஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉணவக உரிமையாளரை தாக்கிய கவுன்சிலர் மகன்; வைரல் ஆகும் வீடியோ !
Next Article கர்நாடக முதல்வரை அழ வைத்த படம்; பாராட்டு மழையில் 777 சார்லி !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,644 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,059 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,644 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,059 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.